ஜே ஜே
| ஜே ஜே | |
|---|---|
![]() | |
| இயக்கம் | சரண் |
| தயாரிப்பு | வி. ரவிச்சந்திரன் |
| கதை | சரண் |
| இசை | பரத்வாஜ் |
| நடிப்பு | மாதவன் அமோகா பூஜா |
| ஒளிப்பதிவு | ஏ. வெங்கடேஷ் |
| படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
| கலையகம் | ஆஸ்கார் பிலிம்ஸ் |
| வெளியீடு | 14 நவம்பர் 2003 |
| ஓட்டம் | 132 நிமிடங்கள் |
| நாடு | |
| மொழி | தமிழ் |
ஜே ஜே (Jay Jay) என்பது 2003 வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை சரண் இயக்கியிருந்தார். மாதவன், பூஜா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1][2][3] கலாபவன் மணி, சார்லி, தாமு, மாளவிகா அவினாஷ் ஆகியோரும் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பாக வி. ரவிச்சந்திரன் தயாரித்த இந்தப் படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். இது ஹாலிவுட் படமான செரண்டிபிட்டி என்ற படத்தை அடிப்படையாகக் கொண்டது.
நடிகர்கள்
- மாதவன் - ஜெகன்
- அமோகா - ஜமுனா
- பூஜா - சீமா
- கலாபவன் மணி
- மாளவிகா அவினாஷ்
- சார்லி
- தாமு
- டெல்லி கணேஷ்
- தலைவாசல் விஜய்
- ஏ. இ. மனோகரன்
- மனோபாலா
- ஆதித்யா (நடிகர்)
- ரீமா சென் சிறப்புத் தோற்றம்
- சுசித்ரா
மேற்கோள்கள்
- ↑ "Jay Jay". BizHat. Archived from the original on 13 January 2011. Retrieved 23 May 2012.
- ↑ Mannath, Malini. "Producer Ravichandran and his Midas touch". Chennai Online. Archived from the original on 23 August 2004. Retrieved 12 January 2022.
- ↑ Rasika (9 July 2003). "Hit or miss?". Chennai Online. Archived from the original on 20 August 2003. Retrieved 12 January 2022.
