ஜனயுகம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>S.BATHRUNISA பயனரால் செய்யப்பட்ட 15:41, 21 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஜனயுகம்
வகைநாளிதழ்
உரிமையாளர்(கள்)சி.பி.ஐ
மொழிமலையாளம்
இணையத்தளம்janayugomonline.com

ஜனயுகம் என்பது மலையாளத்தில் வெளியாகும் நாளிதழ். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளப் பிரிவினர் இதை வெளியிடுகின்றனர்.[1] திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய ஊர்களில் வெவ்வேறு பதிப்புகள் அச்சிடப்படுகின்றன.

வரலாறு

1947-ல் கொல்லத்தில் வாராவாரம் வெளியானது. என். கோபிநாதன் நாயர் இதன் முதன்மை ஆசிரியராக இருந்தார். 1953 நவம்பர் 16 முதல் நாளிதழாக வெளியானது.

சான்றுகள்

  1. "ஜனயுகம் நாளிதழ்" (in ஆங்கிலம்). டைம்ஸ் ஓப் இந்தியா. மே 30, 2007. Retrieved நவம்பர் 16, 2012.
"https://tamilar.wiki/w/index.php?title=ஜனயுகம்&oldid=376341" இலிருந்து மீள்விக்கப்பட்டது