டெக்கன் ஹெரால்டு

தமிழர்விக்கியிலிருந்து
(தி டெக்கன் ஹெரால்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தி டெக்கன் ஹெரால்ட்
The Deccan Herald
வகைநாளிதழ்
வடிவம்பிராட்ஷீட்
உரிமையாளர்(கள்)தி பிரிண்டர்ஸ் (மைசூர்)
நிறுவியது1948
தலைமையகம்பெங்களூர்
விற்பனை214,797 (தினசரி) (ஜனவரி-ஜூன் 2009)
இணையத்தளம்http://www.deccanherald.com

தி டெக்கன் ஹெரால்ட் (ஆங்கிலம்:The Deccan Herald) பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஓர் ஆங்கில மொழி செய்தித்தாள். தி பிரிண்டர்ஸ் (மைசூர்) என்ற நிறுவனத்தால் பதிப்பிக்கப்படும் இச்செய்தித்தாள் கர்நாடக மாநிலத்தில் பரவலாகப் படிக்கப்படுகிறது.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=டெக்கன்_ஹெரால்டு&oldid=383511" இலிருந்து மீள்விக்கப்பட்டது