சேப்பாத்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Εὐθυμένης பயனரால் செய்யப்பட்ட 20:25, 25 நவம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் ((GR) File:Safed COA.pngFile:Coat of arms of Safed.svg)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சேப்பாத்

  • צְפַת
  • صفد

எபிரேயம் transcription(s)
 • ISO 259Çpat
 • Translit.Tz'fat
 • Also spelledTsfat, Tzefat, Zfat, Ẕefat (official)
Official logo of சேப்பாத்
Logo
மாவட்டம்வட மாவட்டம்
உருவாக்கம்கானான் காலம்
அரசு
 • வகைநகர்
 • மேயர்இலான் சோகத்
ஏற்றம்
900 m (3,000 ft)
மக்கள்தொகை
 (2010)[1]
 • மொத்தம்30,100

சேப்பாத் (Safed, எபிரேயம்: צְפַת Tzfat, விவிலிய எபிரேயம்: Ṣ'fath; அரபி: صفد, Ṣafad) இசுரேலின் வட மாவட்டத்தில் அமைந்துள்ள ஓரு நகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர்கள் (2,953 அடி) உயரத்தில் அமைந்துள்ள இது, இசுரேலிலும் கலிலேயாவிலும் உயரமான நகராகும்.[2] இதனுடைய உயரத்தினால், சேப்பாத் சூடான கோடையும், குளிரையும் பெறுவதோடு பனிப் பொழிவையும் குளிர்காலத்தையும் அடிக்கடிப்பெறுகிறது.[3] 16 ஆம் நூற்றாண்டு முதல், சேப்பாத் யூதத்தின் நான்கு புனித நகர்களில் ஒன்றாக, எருசலேம், எபிரோன், திபேரியு என்பவற்றுடன் சேர்த்துக் கருதப்படுகிறது.[4] அக்கால முதல் யூத உள்ளுணர்வியல் எனப்படும் கபலாவின் மையமாக விளங்குகிறது.

உசாத்துணை

  1. "Table 3 - Population of Localities Numbering Above 2,000 Residents and Other Rural Population" (PDF). Israel Central Bureau of Statistics. 2010-06-30. Retrieved 2010-10-30.
  2. "Safed". Jewish Virtual Library Article. Retrieved 2012-01-07.
  3. Vilnay, Zev (1972). "Tsefat". A Guide to Israel. எருசலேம், Palestine: HaMakor Press. pp. 522–532.
  4. "Tiberias". Jewish Encyclopedia. Retrieved 2012-01-07.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=சேப்பாத்&oldid=372341" இலிருந்து மீள்விக்கப்பட்டது