சுவாங்சீ

தமிழர்விக்கியிலிருந்து
imported>Vilho-Veli பயனரால் செய்யப்பட்ட 16:33, 20 சூன் 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (File)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

சுவாங்சீ சவு (ஆங்கிலம்: Zhuang Zhou, சீனம்: 庄子) முதன்மை சீன செவ்வியல் மெய்யியலாளர்களில் ஒருவர். கிமு 4 ஆம் நூற்றாண்டில் போரிடும் நாடுகள் காலத்தில் இவர் வாழ்ந்தார். இக் காலப் பகுதியே சீன மெய்யியலில் பெரும் எழுச்சி நிகழ்ந்த நூறு சிந்தனைப் பள்ளிகள் காலம் ஆகும். சுவாங்சீ என்று முக்கிய ஐயுறவியல் பார்வையை முன்வைக்கும் மெய்யியல் நூலை இவர் எழுதினார், அல்லது முதன்மையாகப் பங்களித்தார்.

"https://tamilar.wiki/w/index.php?title=சுவாங்சீ&oldid=367304" இலிருந்து மீள்விக்கப்பட்டது