சு. முரளி

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 11:03, 23 மே 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (உசாத்துணை: clean up using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

சு. முரளி (பிறப்பு: மே 28 1966) இந்தியா, தமிழ்நாடு, சென்னையில் பிறந்து தற்போது சென்னை மேயர் சிட்டிபாபு தெருவில் வசித்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், மொழிபெயர்ப்பு, நுண்கலை, நூல் பதிப்பு ஆகிய துறைகளில் மிக்க ஆர்வமுள்ளவரும், நான்கு நூல்களை எழுதி வெளியிட்டவருமாவார். இவரது முதல் நூல் ‘கவிதையின் சமுதாய செயல்பாடு’ எனும் மொழிபெயர்ப்பு நூலாகும்.

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/w/index.php?title=சு._முரளி&oldid=365836" இலிருந்து மீள்விக்கப்பட்டது