சு. சுப்பையா
சு. சுப்பையா (பி: 1939) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இராசு. இளஞ்சேரன் எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஓய்வு பெற்ற ஆசிரியருமாவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதைகளையே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
"விண்ணில் பூத்த மலர்"
உசாத்துணை
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் சு. சுப்பையா பக்கம் பரணிடப்பட்டது 2012-01-18 at the வந்தவழி இயந்திரம்