சாதகம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 04:05, 15 திசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.9.2)
Jump to navigation Jump to search

சாதகம் என்பது பிரபந்தம் என வட மொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். நாள், மீன் போன்ற சோதிட நிலைகளைப் பற்றி இந்த சிற்றிலக்கிய வகை கூறுகிறது. [1]

இந்த சிற்றிலக்கிய வகை பாட்டுடைத் தலைவனுக்கு சோதிடம் பார்க்கும் வழமையொட்டி தோன்றியிருக்கலாம் என்றும், சோதிடம் எழுதுதலே ஓர் இலக்கிய வகையிலிருந்து தோன்றியிருக்கலாமென்றும் தமிழறிஞர்கள் எண்ணுகின்றனர். [2]

சாதக சிற்றிலக்கிய நூல்கள்

  • பன்னிருபாட்டியல்
  • முத்து வீரியம்
  • பிரபந்த தீபிகை

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சாதகம்&oldid=354180" இலிருந்து மீள்விக்கப்பட்டது