சாதகம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சாதகம் என்பது பிரபந்தம் என வட மொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். நாள், மீன் போன்ற சோதிட நிலைகளைப் பற்றி இந்த சிற்றிலக்கிய வகை கூறுகிறது. [1]

இந்த சிற்றிலக்கிய வகை பாட்டுடைத் தலைவனுக்கு சோதிடம் பார்க்கும் வழமையொட்டி தோன்றியிருக்கலாம் என்றும், சோதிடம் எழுதுதலே ஓர் இலக்கிய வகையிலிருந்து தோன்றியிருக்கலாமென்றும் தமிழறிஞர்கள் எண்ணுகின்றனர். [2]

சாதக சிற்றிலக்கிய நூல்கள்

  • பன்னிருபாட்டியல்
  • முத்து வீரியம்
  • பிரபந்த தீபிகை

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/index.php?title=சாதகம்&oldid=16813" இருந்து மீள்விக்கப்பட்டது