கோயோ சோம்
| கோயோ சோம் Koyo Zom | |
|---|---|
| உயர்ந்த புள்ளி | |
| உயரம் | 6,872 m (22,546 அடி)[1] |
| புடைப்பு | 2,562 m (8,406 அடி)[1] |
| பட்டியல்கள் | அதி கூர்மைச் சிகரம் |
| ஆள்கூறு | 36°43′21″N 73°14′17″E / 36.72250°N 73.23806°E[சான்று தேவை] |
| பெயரிடுதல் | |
| தாயகப் பெயர் | کویو زوم (உருது) |
| புவியியல் | |
| அமைவிடம் | கைபர் பக்துன்வா மாகாணம்/ வடக்கு நிலங்கள் |
| மூலத் தொடர் | இந்து ராச்சு |
| ஏறுதல் | |
| முதல் மலையேற்றம் | 1968ஆம் ஆண்டில் ஆத்திரியா |
கோயோ சோம் (Koyo Zom) என்பது பாக்கித்தான் நாட்டின் இந்து ராச்சு மலைத்தொடரில் 6,872 மீட்டர் (22,546 அடி) உயரத்தில் உள்ள மிக உயரமான ஒரு சிகரமாகும்.[2] இந்து ராச்சு மலைத்தொடர் மேற்கில் இந்து குசு மற்றும் கிழக்கில் காரகோரம் இடையே அமைந்துள்ளது.
கைபர் பக்துன்வா மாகாணம் மற்றும் கில்கிட்-பால்டிசுத்தான் ஆகிய நாடுகளின் மேல் சித்ரல் மாவட்டத்தின் எல்லையில் கோயோ சோம் அமைந்துள்ளது. இச்சிகரத்தை முதன்முதலில் 1968 ஆம் ஆண்டு ஆத்திரியக் குழுவால் ஏறப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "High Asia I: The Karakoram, Pakistan Himalaya and India Himalaya (north of Nepal)". Peaklist.org. Retrieved 2014-05-27.
- ↑ "Koyo Zom, Pakistan". Peakbagger.com. Retrieved 2014-05-27.