கிண்ணை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Kanags பயனரால் செய்யப்பட்ட 10:15, 13 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கிண்ணை
கிண்ணம் பழம் (முதிர்ந்த காய்)
கிண்ணம் மொட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
Magnoliopsida
வரிசை:
Myrtales
குடும்பம்:
Lythraceae
பேரினம்:
Sonneratia
இனம்:
S. caseolaris
இருசொற் பெயரீடு
Sonneratia caseolaris
(L) அடல்ப் இங்லர்
வேறு பெயர்கள்

Sonneratia acida L

Rhizophora caseolaris L.

கிண்ணை (Sonneratia caseolaris, Mangrove Apple, Crabapple Mangrove) என்பது லித்ராசிய குடும்ப தாவரம் ஆகும்.

இம்மரம் அலையாத்திக் காடு வகையைச் சார்ந்ததும் 20 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியதும் இதன் அடிமர விட்டம் 50 செ.மீ கொண்டும் காணப்படும். இது வெப்பமண்டல ஐதான களித் தரைகளில் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தோனேசியா வரை காணப்படுகின்றது. அவுத்திரேலியா முதல் சீனா, பிலிப்பீன்சு வரையான இடங்களிலும் இது காணப்படுகின்றது.

பாவனை

இதன் பழமும் இலையும் உண்ணத்தக்கவை. இது குறிப்பிட்ட சில இடங்களில் உணவாகக் கொள்ளப்படுகின்றது.[1]

இது சிலவேளை தக்கை மரம் மரம் என அழைக்கப்படுகின்றது. சில இடங்களில் மீனவர்களில் இதன் மூச்சுவேரை சிறு மிதவைகளாக அமைந்து வலையின் மிதப்பாகப் பயன்படுத்துகின்றனர்.[2]

மேற்கோள்கள்

  1. "Mangrove Apple". Archived from the original on 2006-12-09. Retrieved 2013-03-04.
  2. Wild Singapore - Berembang Sonneratia caseolaris

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=கிண்ணை&oldid=326629" இலிருந்து மீள்விக்கப்பட்டது