காலவா

தமிழர்விக்கியிலிருந்து
imported>சா அருணாசலம் பயனரால் செய்யப்பட்ட 07:38, 11 மே 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் using HotCat)
Jump to navigation Jump to search
காலவா
இயக்கம்பி. வி. ரெங்காச்சாரி
தயாரிப்புசாகர் பிலிம் கம்பனி
கதைபம்மல் சம்பந்த முதலியார்
நடிப்புவி. எஸ். சுந்தரேச ஐயர்
டி. ஆர். முத்துலட்சுமி
வெளியீடு1932
நாடு இந்தியா
மொழிதமிழ்

காலவா 1932-ஆம் ஆண்டு வெளிவந்த (பம்பாய் - புராணம் - நாடகம்) முழுமையான முதல் தமிழ் பேசும், தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. ரெங்காச்சாரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. எஸ். சுந்தரேச ஐயர், டி. ஆர். முத்துலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.[1]

சான்றாதாரங்கள்

  1. "1932-ல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. Retrieved 2016-10-14.
"https://tamilar.wiki/w/index.php?title=காலவா&oldid=325374" இலிருந்து மீள்விக்கப்பட்டது