காலவா
Jump to navigation
Jump to search
காலவா | |
---|---|
இயக்கம் | பி. வி. ரெங்காச்சாரி |
தயாரிப்பு | சாகர் பிலிம் கம்பனி |
கதை | பம்மல் சம்பந்த முதலியார் |
நடிப்பு | வி. எஸ். சுந்தரேச ஐயர் டி. ஆர். முத்துலட்சுமி |
வெளியீடு | 1932 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காலவா 1932-ஆம் ஆண்டு வெளிவந்த (பம்பாய் - புராணம் - நாடகம்) முழுமையான முதல் தமிழ் பேசும், தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. ரெங்காச்சாரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. எஸ். சுந்தரேச ஐயர், டி. ஆர். முத்துலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.[1]
சான்றாதாரங்கள்
- ↑ "1932-ல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-14.