கார்வார்

தமிழர்விக்கியிலிருந்து
imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 09:57, 27 ஆகத்து 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கார்வார்
Karwar

ಕಾರವಾರ

நகரம்
கார்வார் கடற்கரையில் உள்ள தெனனை மரங்கள்
கார்வார் கடற்கரையில் உள்ள தெனனை மரங்கள்
Countryஇந்தியா
Stateகருநாடகம்
Districtவட கன்னட மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்10.9 km2 (4.2 sq mi)
ஏற்றம்
6 m (20 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்1,10,000
 • அடர்த்தி2,319.45/km2 (6,007.3/sq mi)
மொழிகள்
 • அலுவல்கன்னடம்.
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
581301
தொலைபேசிக் குறியீடு91-8382-XXX XXX
வாகனப் பதிவுKA-30
இணையதளம்www.karwarcity.gov.in

கார்வார் (Karwar) என்னும் நகரம், கர்நாடகாவின் வடக்கு கன்னட மாவட்டம் மற்றும் கார்வார் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். அரபிக்கடல் ஒட்டி அமைந்த கார்வார் கடற்கரை நீலக்கொடி கடற்கரை எனும் சான்றிதழ் பெற்றுள்ளது.

தட்பவெப்பம்

தட்பவெப்ப நிலைத் தகவல், கார்வார்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 32.8
(91)
33
(91)
33.5
(92.3)
34
(93)
33.3
(91.9)
29.7
(85.5)
28.2
(82.8)
28.4
(83.1)
29.5
(85.1)
30.9
(87.6)
32.3
(90.1)
32.8
(91)
31.53
(88.76)
தாழ் சராசரி °C (°F) 20.8
(69.4)
21.8
(71.2)
23.6
(74.5)
25
(77)
25.1
(77.2)
24.4
(75.9)
24.9
(76.8)
24
(75)
24.1
(75.4)
24.1
(75.4)
24.4
(75.9)
24.2
(75.6)
23.87
(74.96)
பொழிவு mm (inches) 1.1
(0.043)
0.2
(0.008)
2.9
(0.114)
24.4
(0.961)
183.2
(7.213)
1027.2
(40.441)
1200.4
(47.26)
787.3
(30.996)
292.1
(11.5)
190.8
(7.512)
70.9
(2.791)
16.4
(0.646)
3,796.9
(149.484)
[சான்று தேவை]

மொழி

இங்குள்ள மக்கள் கொங்கணி மொழியில் பேசுகின்றனர்.[2] கர்நாடகத்தில் அமைந்துள்ளதால் ஆட்சி மொழியாக கன்னடம் பயன்படுகிறது. மராத்தி பேசும் மக்களும் வாழ்கின்றனர். இந்தி, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளைப் புரிந்துகொள்கின்றனர்.[3]

அமைவிடம்

மேற்கோள்கள்

  1. "Sub-District Details". Office of the Registrar General & Census Commissioner, India. Retrieved 27 March 2012.
  2. "Goa Konkani Manch launched in Karwar". The Times of India. 3 September 2006 இம் மூலத்தில் இருந்து 2013-09-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130928035203/http://articles.timesofindia.indiatimes.com/2006-09-03/bangalore/27820413_1_karwar-konkani-language-mahabaleshwar-sail. 
  3. "கார்வார் நகராட்சி". Archived from the original on 2009-02-02. Retrieved 2014-11-05.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=கார்வார்&oldid=325167" இலிருந்து மீள்விக்கப்பட்டது