கொக்பரோக்

தமிழர்விக்கியிலிருந்து
Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:53, 24 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''போரோக்''' (அல்லது கொக்போரோக்) என்பது திரிபுராவில் வாழும் மக்கள் பேசும் மொழிகளுள் ஒன்று. திரிபுராவின் ஆட்சிமொழியும் இத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

போரோக் (அல்லது கொக்போரோக்) என்பது திரிபுராவில் வாழும் மக்கள் பேசும் மொழிகளுள் ஒன்று. திரிபுராவின் ஆட்சிமொழியும் இதுவே. தற்போது இம்மொழியை வங்காள, உரோம எழுத்துகளில் எழுதுகின்றனர்.

பகுதிகள்

எண்கள்

1. ச 2. இந்வி 3. தம் 4. ப்ர்வி 5. ப 6. டோக் 7. ஸ்னி 8. சர் 9. சுகு 10. சி 20. இந்விசி 100. ற 101. சற ச 200. இந்விற 1000. சயி 1001. ச சயி 2000. இந்வி சயி 10,000. சிசயி 20,000. இந்விசி சயி 100,000. ரசயி 200,000. இந்வி ரசயி 1,000,000. சிறசயி 2,000,000. இந்விசி ரசயி 10,000,000. ருவஜக் 20,000,000. இந்வி ருவஜக் 1,000,000,000. ற ருவஜக் 1,000,000,000,000. சயி ருவஜக் 1,000,000,000,000,000,000,000. ரசயி ருவஜக்

"https://tamilar.wiki/w/index.php?title=கொக்பரோக்&oldid=324321" இலிருந்து மீள்விக்கப்பட்டது