கன்று

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 13:48, 30 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up, replaced: இணைப்புக்கள் → இணைப்புகள் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கன்று

கன்று (ஒலிப்பு) என்பது பொதுவாக மாட்டின் இளம் விலங்கைக் குறிக்கப் பயன்படுகிறது. சில வேளைகளில் இவை இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன.

சில விலங்குகளின் இளம் விலங்குகளும் கன்று என்றே அழைக்கப்படுகின்றன. (காண்க: விலங்குகளின் பெயர்ப் பட்டியல்#விலங்கு). அத்துடன் சில தாவரங்களின் இளம் நிலைகளான நாற்றுக்களும் கன்று என அழைக்கப்படுகின்றன. எ.கா. மிளகாய்க் கன்று.

ஆரம்ப வளர்ச்சி

கன்றுகள் இயற்கையாகவோ அல்லது செயற்கை முறைகளான செயற்கை விந்தூட்டல் அல்லது கருமாற்றம் மூலமாகவோ உற்பத்தி செய்யப்படுகின்றன.[1]

உசாத்துணை

  1. Friend, John B., Cattle of the World, Blandford Press, Dorset, 1978, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7137-0856-5

இவற்றையும் பார்க்க

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.

வெளி இணைப்புகள்

-

"https://tamilar.wiki/w/index.php?title=கன்று&oldid=314284" இலிருந்து மீள்விக்கப்பட்டது