கணிப்பான்

தமிழர்விக்கியிலிருந்து
imported>QPIed பயனரால் செய்யப்பட்ட 06:33, 11 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஓர் எளிய கணிப்பான்
ஓர் அறிவியற் கணிப்பான்

கணிப்பான் (ஒலிப்பு) என்பது கணக்குகளை செய்யக்கூடிய கருவிகள் ஆகும். கூட்டல், கழித்தல், பெருக்குதல், வகுத்தல், மடக்கு, அடிப்படைக் கணக்குகளைச் செய்ய இவை பெரும்பாலும் பயன்படுகின்றன. தற்காலத்தில் கைக்கடக்கமான, எண்ணிமக் கணிப்பான்களைக் குறைந்த விலைக்குப் பெறலாம்.[1][2][3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கணிப்பான்&oldid=311702" இலிருந்து மீள்விக்கப்பட்டது