கணிப்பான்
Jump to navigation
Jump to search

கணிப்பான் (ⓘ) என்பது கணக்குகளை செய்யக்கூடிய கருவிகள் ஆகும். கூட்டல், கழித்தல், பெருக்குதல், வகுத்தல், மடக்கு, அடிப்படைக் கணக்குகளைச் செய்ய இவை பெரும்பாலும் பயன்படுகின்றன. தற்காலத்தில் கைக்கடக்கமான, எண்ணிமக் கணிப்பான்களைக் குறைந்த விலைக்குப் பெறலாம்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ Martin Hilbert; Priscila López (1 April 2011). "The World's Technological Capacity to Store, Communicate, and Compute Information". Science 332 (6025): 60–65. doi:10.1126/science.1200970. பப்மெட்:21310967. Bibcode: 2011Sci...332...60H. http://www.uvm.edu/~pdodds/files/papers/others/2011/hilbert2011a.pdf.
- ↑ Texas Instruments TI-30X IIB Quick Reference Guide, Page 1 - Last Answer
- ↑ John Lewis, The Pocket Calculator Book. (London: Usborne, 1982)

