ஆள்கூறுகள்: 11°8′0″N 75°49′0″E / 11.13333°N 75.81667°E / 11.13333; 75.81667

கடலுண்டி

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 07:21, 15 மார்ச்சு 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கடலுண்டி

கடலுக்கு

கிராமம்
கடலுண்டி பாலத்திலிருந்து தெரியும் இயற்கைக் காட்சி
கடலுண்டி பாலத்திலிருந்து தெரியும் இயற்கைக் காட்சி
கடலுண்டி is located in கேரளம்
கடலுண்டி
கடலுண்டி
கேரளாவில் கடலுண்டியின் அமைவிடம்
கடலுண்டி is located in இந்தியா
கடலுண்டி
கடலுண்டி
கடலுண்டி (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°8′0″N 75°49′0″E / 11.13333°N 75.81667°E / 11.13333; 75.81667
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கோழிக்கோடு
Talukகோழிக்கோடு
வட்டார ஒன்றியம்கோழிக்கோடு
பரப்பளவு
 • மொத்தம்12 km2 (5 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்42,516
 • அடர்த்தி3,500/km2 (9,200/sq mi)
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
673302
தொலைபேசி இணைப்பு0495
வாகனப் பதிவுKL-85
அருகிலுள்ள நகரம்கோழிக்கோடு
மக்களவைத் தொகுதிகோழிக்கோடு
தட்பவெப்ப நிலைவெப்ப மண்டல தட்பவெப்ப நிலை (கோப்பென் வகை)
சராசரி கோடைகால வெப்பநிலை35 °C (95 °F)
சராசரி குளிகால வெப்பநிலை20 °C (68 °F)

கடலுண்டி (Kadalundi) என்பது இந்தியாவின் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். இது அரபிக்கடலுக்கு அருகிலுள்ள ஒரு கடற்கரை கிராமம். கடலுண்டி அதன் பறவைகள் சரணாலயத்திற்கு புகழ் பெற்றது. இது சில பருவங்களில் பல்வேறு புலம்பெயர்ந்த பறவைகள் இங்கு வசிக்கும். மேலும், சமீபத்தில் இப்பகுதி ஒரு உயிர் இருப்புக் கோளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடலுண்டி- வள்ளிக்குன்னு சமூக இருப்பு கேரளாவின் முதல் சமூக இருப்பாகும். கேரளாவின் மிக நீளமான இரண்டு ஆறுகளில் ஒன்றான கடலுண்டி ஆறும், காளியாறும் கடலுண்டியில் அரபிக்கடலுடன் இணைகின்றன. கேரளாவில் முதல் தொடர்வண்டி பாதையிலிருந்து 1861ஆம் ஆண்டில் திரூர் முதல் சாலியம் வரை தானூர், பறப்பனங்காடி, வள்ளிக்குன்னு, இதன் வழியாக அமைக்கப்பட்டது. [1]

கடலுண்டி பேரூராட்சி கோழிக்கோடு நகராட்சியுடனும் பெரோக் நகராட்சியுடனும் தனது எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. கடலுண்டி, கோழிக்கோடு நகர்ப்புற பகுதி விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். [2]

மேலும் காண்க

படத் தொகுப்பு

மேற்கோள்கள்

  1. "ആ ചൂളംവിളി പിന്നെയും പിന്നെയും...". Mathrubhumi. 17 June 2019 இம் மூலத்தில் இருந்து 30 நவம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201130082010/https://www.mathrubhumi.com/malappuram/specials/50-years-of-malappuram/kerala-first-railway-line-tirur-to-beypore-1.3880175. 
  2. "Master Plan | Kozhikode Municipal Corporation"". kozhikodecorporation.lsgkerala.gov.in. Retrieved 2021-05-20.
"https://tamilar.wiki/w/index.php?title=கடலுண்டி&oldid=310581" இலிருந்து மீள்விக்கப்பட்டது