கோட்டக்கல்
Jump to navigation
Jump to search
கோட்டக்கல் (கோட்டைக்கல்) | |
|---|---|
நகராட்சி | |
கோட்டக்கல் (கேரளா) | |
| ஆள்கூறுகள்: 10°59′56″N 75°59′30″E / 10.9990°N 75.9918°E[1] | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | மலப்புறம் |
| ஏற்றம் | 84.34 m (276.71 ft) |
| மொழிகள் | |
| • ஆட்சி் | மலையாளம், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 676503 |
| தொலைபேசி குறியீடு | +91483xxxxxxx |
| வாகனப் பதிவு | KL-10,KL-55 |
கோட்டக்கல் என்னும் ஊர், கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மலப்புறத்தில் இருந்து 12 கி.மீ. தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது. கோட்டை அமைந்துள்ள இடம் என்ற பொருளில் கோட்டக்கல் (கோட்டைக்கல்) எனப் பெயர் பெற்றது.
போக்குவரத்து
வான்வழிப் போக்குவரத்திற்கு கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் செல்ல வேண்டும். இங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திரூரில் ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை-17, கோட்டக்கல் வழியாக செல்கிறது.
கோட்டக்கல்லில் "கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலை" எனும் வைத்தியசாலை அமைந்துள்ளது.[1][2]
சான்றுகள்
- ↑ "Welcome to Arya Vaidya Sala Kottakkal". www.aryavaidyasala.com. Retrieved 2023-10-21.
- ↑ "Products". www.aryavaidyasala.com. Retrieved 2023-10-21.
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
