ஒ.ச.நே - 09:30

தமிழர்விக்கியிலிருந்து
imported>Raj.sathiya பயனரால் செய்யப்பட்ட 13:22, 27 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("File:Timezones2008G UTC-930.png|thumb|500px|'''ஒ.ச.நே -..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஒ.ச.நே - 09:30: நீலம் - திசம்பர், ஆரஞ்சு - சூன், மஞ்சள் - ஆண்டு முழுவதும், வெளிர் நீலம் - கடற்பகுதிகள்

ஒ.ச.நே - 09:30 (UTC-09:30) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -09:30 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும்.

இது பிரெஞ்சு பொலினீசியாவின் மார்க்கெசசுத் தீவுகளில், மார்க்கெசசு நேரமாக ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.[1] இது ஒரு சீர் நேரமாகும்.

சீர் நேரம்

  • பிரெஞ்சு பொலினீசியா
    • மார்க்கெசசுத் தீவுகள் (மார்க்கெசசு நேரம்)

மேற்கோள்கள்

  1. "மார்க்கெசசு நேரம்". 
"https://tamilar.wiki/w/index.php?title=ஒ.ச.நே_-_09:30&oldid=307741" இலிருந்து மீள்விக்கப்பட்டது