ஒ.ச.நே + 06:30
Jump to navigation
Jump to search
| ஒ.ச.நே + 06:30 | |
|---|---|
| நேர வலயம் | |
| படிமம்:Timezones2008G UTC+630.png உலக வரைபடத்தில் நேர வலயம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. | |
| ஒ.ச.நே. ஈடுசெய்தல் | |
| UTC+06:30 | ஒ.ச.நே+ 06:30 |
| தற்போதைய நேரம் | |
| 04:40, 2 சூன் 2026 UTC+06:30 [refresh] | |
ஒ.ச.நே +06:30 என்பது ஒ.ச.நே இலிருந்து +06:30 இன் நேர ஈடுபாட்டிற்கான அடையாளங்காட்டியாகும்.
இந்த நேரம் இதில் பயன்படுத்தப்படுகிறது:
நிலையான நேரமாக (ஆண்டு முழுவதும்)
தென்கிழக்காசியா
முக்கிய நகரங்கள்: யங்கோன், நைப்பியிதோ, மண்டலை
மியான்மர் - மியான்மர் சீர் நேரம்
இந்தியப் பெருங்கடல்
குறிப்புகள்
- ↑ "Cocos (Keeling) Islands travel information". Department of Infrastructure, Transport, Regional Development, Communications and the Arts. Retrieved 22 October 2022.