ஒ.ச.நே + 05:40

தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 13:52, 15 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஒ.ச.நே + 05:40 (UTC+05:40) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் +05:40 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும்.[1]

இது சில சமயங்களில் 1986ஆம் ஆண்டு வரை நேபாளத்தின் சீர் நேரமாக பயன்படுத்தப்பட்ட, காட்மாண்டூவின் இடைநிலை நேரமான ஒ.ச.நே + 05:41:16 ஐ (85°19'கிழக்கு நிலநிரைக்கோட்டின்படி) குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.[2]

1986ஆம் ஆண்டு முதல் (பிக்ராம் ஆண்டு - 2043), நேபாள சீர் நேரமாக ஒ.ச.நே + 05:45 பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஒ.ச.நே_%2B_05:40&oldid=307722" இலிருந்து மீள்விக்கப்பட்டது