எஸ். ஜனூஸ்

தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 05:17, 13 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

எஸ். ஜனூஸ் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர், இலங்கை காரைதீவு மாளிகைக்காடு - 01 (மேற்கு) லெனின் வீதியில் வாழ்ந்துவரும் இவர் ஒரு கவிஞரும், சக்தி பண்பலை அறிவிப்பாளரும், நாடக எழுத்தாளரும், நிகழ்ச்சி தயாரிப்பாளரும், பெத்தம்மா எனும் திரைப்படத்தையும், பதியம் எனும் இஸ்லாமிய குறும்படத்தையும் எழுதி இயக்கியவருமாவார்.

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/w/index.php?title=எஸ்._ஜனூஸ்&oldid=301664" இலிருந்து மீள்விக்கப்பட்டது