எஸ். ஜனூஸ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

எஸ். ஜனூஸ் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர், இலங்கை காரைதீவு மாளிகைக்காடு - 01 (மேற்கு) லெனின் வீதியில் வாழ்ந்துவரும் இவர் ஒரு கவிஞரும், சக்தி பண்பலை அறிவிப்பாளரும், நாடக எழுத்தாளரும், நிகழ்ச்சி தயாரிப்பாளரும், பெத்தம்மா எனும் திரைப்படத்தையும், பதியம் எனும் இஸ்லாமிய குறும்படத்தையும் எழுதி இயக்கியவருமாவார்.

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/index.php?title=எஸ்._ஜனூஸ்&oldid=15284" இருந்து மீள்விக்கப்பட்டது