எலியா வுட்

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 14:19, 14 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
எலியா வுட்
பிறப்புஎலியா ஜோர்டான் வுட்
சனவரி 28, 1981 (1981-01-28) (அகவை 45)
அமெரிக்க ஐக்கிய நாடு
பணிநடிகர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1988–இன்று வரை

எலியா வுட் (ஆங்கிலம்: Elijah Wood) (பிறப்பு: ஜனவரி 28, 1981) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் என்ற திரைப்பட தொடரில் ப்றோடோ பாக்கின்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இந்த திரைப்படத்தில் நடித்தற்காக பல விருதுகளை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=எலியா_வுட்&oldid=299516" இலிருந்து மீள்விக்கப்பட்டது