எலிசு
| Elis | |
|---|---|
| பிறப்பிடம் | வாதூசு, லீக்கின்ஸ்டைன் |
| இசை வடிவங்கள் | கோத்திக்கு மெட்டல் |
| இசைத்துறையில் | 2003–2012 |
| வெளியீட்டு நிறுவனங்கள் | Napalm Records |
| இணைந்த செயற்பாடுகள் | Erben der Schöpfung |
| இணையதளம் | www.elis.li/ |
| உறுப்பினர்கள் | Christian "Chris" Gruber Pete Streit Tom Saxer Maximilian "Max" Naescher |
| முன்னாள் உறுப்பினர்கள் | Sabine Dünser (deceased) Sandra Schleret Jürgen "Big J" Broger René Marxer Franco "Franky" Koller Simone Christinat |
எலிசு (ஆங்கிலம்: Elis) என்பது ஒரு கோதிக்கு மெட்டல்[1] இசைக்குழு ஆகும். இது 2003 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இது லீகன்டைன் நாட்டை சேர்ந்தது. பெப்ருவரி 2012 இல் ஒரு பாடகரின் வெளியேற்றத்தால் பிளவுபட்டு, புதிய ஒருவரின் வரவால் வெற்றிகரமானது.
உசாத்துணை
- ↑ Schneider, Martin (22 May 2011). "Sängerin Sandra Schleret verlässt Elis". Powermetal.de (in German). Retrieved 29 April 2012.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
வெளி இணைப்புகள்
- Official website
- Elis பரணிடப்பட்டது 2006-12-14 at the வந்தவழி இயந்திரம் at Napalm Records