இருவேல்
| இருவேல் | |
|---|---|
| Xylia xylocarpa trees | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| துணைக்குடும்பம்: | |
| சிற்றினம்: | |
| பேரினம்: | |
| இனம்: | சை. சைலோகார்ப்பா
|
| இருசொற் பெயரீடு | |
| சைலியா சைலோகார்ப்பா Roxb. Taub. | |
| வேறு பெயர்கள் | |
|
மிமோசா சைலோகார்ப்பா Roxb. | |
இருவேல் (Xylia xylocarpa) என்பது பபேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்த மரம் ஆகும். இத்தாவரம் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்காசியப் பகுதிகளில் காணப்படுகிறது. இதன் மரக்கூழைக் கொண்டு பரிசுப்பொருள்களைப் போர்த்திக் கொடுக்கும் காகிதம் தயாரிக்கப்படுகிறது. இதன் விதைகள் உணவாகப் பயன்படுகின்றது.[1] இது ஒரு மருத்துவத் தாவரமாக இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகளைக் கொண்டு தாய்லாந்து நாட்டில் யானைகளின் காயங்களை ஆற்ற உதவும் மருந்து தயாரிக்கப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
- ↑ P. Siddhuraju, K. Vijayakumari & K. Janardhanan Nutrient and chemical evaluation of raw seeds of Xylia xylocarpa[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Thai Scouts celebrate 100th anniversary by planting trees". Archived from the original on 2016-03-03. Retrieved 2016-02-15.