ஆர்யவதி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 19:39, 8 மார்ச்சு 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (இற்றை)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஆர்யவதி (Aryavathi) எனப்படுவோர் தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.[1] இவர்கள் கேரளாவில் உள்ள குறிப்பிடத்தக்க சாதிப் பிரிவினரில் ஒன்றாக இருப்பவர்கள். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும் இருக்கின்றனர்.

மேற்கோள்கள்

  1. "List of Backward Classes approved by Government of Tamil Nadu".
"https://tamilar.wiki/w/index.php?title=ஆர்யவதி&oldid=267710" இலிருந்து மீள்விக்கப்பட்டது