அவெத்தா

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 07:32, 13 திசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சென் அவெஸ்தா

அவெஸ்தா (Avesta) என்பது சரத்துஸ்திரர்களின் புனித நூலாகும். தற்போது நமக்குக் கிடைத்திருப்பது பழைய நூலின் ஒரு பகுதியே ஆகும். முழு நூல் அலெக்சாண்டரின் பெர்சியப் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டு விட்டதாய் நம்பப்படுகிறது. இது புனித அவெத்தா (ஜெந்த் அவெஸ்தா) எனவும் அழைக்கப்படுகிறது.[1] தற்போதைய சென்-அவெத்தாவில் 5 பாகங்கள் உள்ளன.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அவெத்தா&oldid=259280" இலிருந்து மீள்விக்கப்பட்டது