அளுத்கமை

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 02:54, 10 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
அளுத்கமை

நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்களுத்துறை
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)
அஞ்சல் குறியீடு
12080

அளுத்கமை (Aluthgama, சிங்களம்: අලුත්ගම, அளுத்கம) என்பது இலங்கையின் மேற்கு மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கரையோர நகரம் ஆகும்.[1] தலைநகர் கொழும்பில் இருந்து இந்நகரம் 95 கி.மீ. தூரத்தில் கொழும்பு-காலி வீதியில் அமைந்துள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு இந்நகரம் பேர் போனது.

போக்குவரத்து

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி செல்லும் தொடருந்துகள் அளுத்கமை தொடருந்து நிலையம் ஊடாக செல்லுகின்றன.

இங்குள்ள கல்வி நிலையங்கள்

  • அளுத்கமை சாகிரா கல்லூரி
  • அளுத்கமை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி
  • அளுத்கம்வீதி முஸ்லிம் மகளிர் கல்லூரி

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அளுத்கமை&oldid=258507" இலிருந்து மீள்விக்கப்பட்டது