அளுத்கமை
Jump to navigation
Jump to search
அளுத்கமை | |
---|---|
நகரம் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மேல் மாகாணம் |
மாவட்டம் | களுத்துறை |
நேர வலயம் | இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு | 12080 |
அளுத்கமை (Aluthgama, சிங்களம்: අලුත්ගම, அளுத்கம) என்பது இலங்கையின் மேற்கு மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கரையோர நகரம் ஆகும்.[1] தலைநகர் கொழும்பில் இருந்து இந்நகரம் 95 கிமீ தூரத்தில் கொழும்பு-காலி வீதியில் அமைந்துள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு இந்நகரம் பேர் போனது.
போக்குவரத்து
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி செல்லும் தொடருந்துகள் அளுத்கமை தொடருந்து நிலையம் ஊடாக செல்லுகின்றன.
இங்குள்ள கல்வி நிலையங்கள்
- அளுத்கமை சாகிரா கல்லூரி
- அளுத்கமை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி
- அளுத்கம்வீதி முஸ்லிம் மகளிர் கல்லூரி