அலகல்லை

தமிழர்விக்கியிலிருந்து
imported>AntanO பயனரால் செய்யப்பட்ட 02:47, 28 மே 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (-பகுப்பு:இலங்கை நகரங்கள்; +பகுப்பு:கேகாலை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும் using [[Help:Gadget-HotCat|...)
Jump to navigation Jump to search

7°17′17″N 80°28′37″E / 7.28806°N 80.47694°E / 7.28806; 80.47694

அலகல்லை

அலகல்லை
மாகாணம்
 - மாவட்டம்
சபரகமுவா
 - கேகாலை
அமைவிடம் 7°17′03″N 80°28′38″E / 7.2842°N 80.4772°E / 7.2842; 80.4772
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 419 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


அலகல்லை (Alagalle) இலங்கையின் சபரகமுவா மாகாணம், கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் கடிகமுவை, பலனை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.

ஆதாரம்

"https://tamilar.wiki/w/index.php?title=அலகல்லை&oldid=256906" இலிருந்து மீள்விக்கப்பட்டது