அலகல்லை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

7°17′17″N 80°28′37″E / 7.28806°N 80.47694°E / 7.28806; 80.47694

அலகல்லை
மாகாணம்
 - மாவட்டம்
சபரகமுவா
 - கேகாலை
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 419 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
அலகல்லை
அலகல்லை is located in இலங்கை
அலகல்லை
அலகல்லை
ஆள்கூறுகள்: 7°17′17″N 80°28′37″E / 7.28806°N 80.47694°E / 7.28806; 80.47694

அலகல்லை (Alagalle) இலங்கையின் சபரகமுவா மாகாணம், கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் கடிகமுவை, பலனை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.

ஆதாரம்

"https://tamilar.wiki/index.php?title=அலகல்லை&oldid=39058" இருந்து மீள்விக்கப்பட்டது