அடிலெயிட்

தமிழர்விக்கியிலிருந்து
imported>KanagsBOT பயனரால் செய்யப்பட்ட 03:22, 27 திசம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: clean up using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
அடிலெயிட்
Adelaide

தெற்கு ஆஸ்திரேலியா

அடிலெயிட் நகரம்
மக்கள் தொகை: 1,158,259 (2007)[1] (5வது)
அடர்த்தி: 1295/கிமீ² (3,354.0/சதுர மைல்) (2006)[2]
அமைப்பு: டிசம்பர் 28, 1836
பரப்பளவு: 1826.9 கிமீ² (705.4 சது மைல்)
நேர வலயம்:

 • கோடை (பசேநே)

ACST (UTC+9:30)

ACDT (UTC+10:30)

அமைவு:
உள்ளூராட்சிகள்: 18
சராசரி அதிகபட்ச வெப்பநிலை சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை மழைவீழ்ச்சி
22.1 °செ
72 °
12.1 °செ
54 °
600.5 மிமீ
23.6 அங்
ஆஸ்திரேலியாவில் அடிலெயிடின் அமைவு

அடிலெய்ட் ஆஸ்திரேலிய மாநிலமான தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரம். அம்மாநிலத்தின் சனத்தொகை கூடிய நகரம். ஆஸ்திரேலியாவின் ஐந்தாவது பெரிய நகரம். மத்தியதரைக்கடற் காலநிலையுடையது. அடிலெய்ட் பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அடிலெயிட்&oldid=238967" இலிருந்து மீள்விக்கப்பட்டது