அஞ்சில்

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 11:24, 13 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

அஞ்சில் என்னும் ஊர் கொடுமுடி என்னும் ஊரை அடுத்து உள்ளது. அஞ்சூர் என இக்காலத்தில் இது வழங்கப்படுகிறது. இவ்வூரில் நொய்யல் ஆறு பாய்கிறது. (இந்த ஆறு பாயும் பகுதியில் நொய்யல் என்னும் ஊரும் உள்ளது) இவ்வூரில் வாழ்ந்த புலவர் இருவரின் பாடல்கள் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. அஞ்சில் அஞ்சியார், அஞ்சில் ஆந்தையார் ஆகியோர் அந்தப் புலவர்கள்.

இவ்வூரைப் பற்றிய இக்காலச் செய்திகள் - [1] [2][தொடர்பிழந்த இணைப்பு] [3] [4]

"https://tamilar.wiki/w/index.php?title=அஞ்சில்&oldid=238673" இலிருந்து மீள்விக்கப்பட்டது