அஞ்சில்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அஞ்சில் என்னும் ஊர் கொடுமுடி என்னும் ஊரை அடுத்து உள்ளது. அஞ்சூர் என இக்காலத்தில் இது வழங்கப்படுகிறது. இவ்வூரில் நொய்யல் ஆறு பாய்கிறது. (இந்த ஆறு பாயும் பகுதியில் நொய்யல் என்னும் ஊரும் உள்ளது) இவ்வூரில் வாழ்ந்த புலவர் இருவரின் பாடல்கள் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. அஞ்சில் அஞ்சியார், அஞ்சில் ஆந்தையார் ஆகியோர் அந்தப் புலவர்கள்.
இவ்வூரைப் பற்றிய இக்காலச் செய்திகள் - [1] [2][தொடர்பிழந்த இணைப்பு] [3] [4]