9 (எண்)

தமிழர்விக்கியிலிருந்து
Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:56, 9 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox number | number = 9 | numeral = nonary | divisors = 1, 3, 9 | unicode = Ⅸ, ⅸ | greek prefix = ennea- | latin prefix = nona- | lang1 = அம்காரியம் | lang1 symbol = <span style="font-size:100%;">፱</span> | lang2 = அரபு | lang2 symbol = <spa..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
← 8 9 10 →
−1 0 1 2 3 4 5 6 7 8 9
முதலெண்ஒன்பது
வரிசை9-ஆம்
(ஒன்பதாம்)
எண்ணுருnonary
காரணியாக்கல்32
ரோமன்IX
ஒருங்குறியீடு(கள்)Ⅸ, ⅸ
கிரேக்க முன்குறிennea-
இலத்தீன் முன்குறிnona-
இரும எண்10012
முன்ம எண்1003
நான்ம எண்214
ஐம்ம எண்145
அறும எண்136
எண்ணெண்118
பன்னிருமம்912
பதினறுமம்916
இருபதின்மம்920
36ம்ம எண்936
அம்காரியம்
அரபு٩
அர்மேனியம்Թ
வங்காளம்
சீனம்九 (jiu)
玖 (formal writing)
தேவநாகரி (Nao)
கிரேக்கம்θ´
எபிரேயம்ט (Tet)
தமிழ்
கெமர்
தெலுங்கு
தாய்

ஒன்பது (Audio file "Ta-ஒன்பது.ogg" not found) (ஆங்கிலம்: Nine) என்பது தமிழ் எண்களில் ௯ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] ஒன்பது என்பது எட்டுக்கும் பத்துக்கும் இடைப்பட்ட இயற்கை எண் ஆகும்.

காரணிகள்

ஒன்பதின் நேர்க் காரணிகள் 1, 3, 9 என்பனவாகும்.[2]

இயல்புகள்

  • ஒன்பது ஓர் ஒற்றை எண்ணாகும்.
  • என்பது ஒரு நிறைவர்க்க எண்ணாகும்.
  • ஒன்பதை என்றவாறு மூன்று வர்க்கங்களின் கூட்டுத் தொகையாக எழுதலாம்.
  • மூன்று முதன்மை எண்களின் கூட்டுத் தொகையாக இரண்டு விதங்களில் எழுதக் கூடிய சிறிய எண் ஒன்பது ஆகும்.
[3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=9_(எண்)&oldid=233017" இலிருந்து மீள்விக்கப்பட்டது