7 (எண்)
Jump to navigation
Jump to search
| ||||
|---|---|---|---|---|
| முதலெண் | ஏழு | |||
| வரிசை | 7ஆவது ஏழாவது | |||
| காரணியாக்கல் | பகா எண் | |||
| காரணிகள் | 1, 7 | |||
| ரோமன் | VII | |||
| ரோமன் (ஒருங்குறியில்) | Ⅶ, ⅶ | |||
| கிரேக்க முன்குறி | hepta-/hept- | |||
| இலத்தீன் முன்குறி | septua- | |||
| இரும எண் | 1112 | |||
| முன்ம எண் | 213 | |||
| நான்ம எண் | 134 | |||
| ஐம்ம எண் | 125 | |||
| அறும எண் | 116 | |||
| எண்ணெண் | 78 | |||
| பன்னிருமம் | 712 | |||
| பதினறுமம் | 716 | |||
| இருபதின்மம் | 720 | |||
| 36ம்ம எண் | 736 | |||
| கிரேக்கம் | Z, ζ | |||
| அம்காரியம் | ፯ | |||
| அரபு மொழி | ٧,7 | |||
| பாரசீகம் | ٧ - هفت | |||
| வங்காளம் | ৭ | |||
| சீனம் | 七(qi) | |||
| தேவநாகரி | ७ (saat) | |||
| தெலுங்கு | ౭ | |||
| தமிழ் | ௭ | |||
| எபிரேயம் | ז (Zayin) | |||
| கெமர் | ៧ | |||
| தாய் | ๗ | |||
ஏழு (ⓘ, seven) என்பது தமிழ் எண்களில் ௭ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] ஏழு என்பது ஆறுக்கும் எட்டுக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.
காரணிகள்
ஏழின் நேர்க் காரணிகள் 1, 7 என்பனவாகும்.[2]
இயல்புகள்
- ஏழு ஓர் ஒற்றை எண்ணாகும்.
- ஏழை என்றவாறு நான்கு வர்க்கங்களின் கூட்டுத் தொகையாக எழுதலாம்.
- ஏழானது நான்காவது லூகாஸ் எண்ணாகும்.[3]
மேற்கோள்கள்
- ↑ [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] உலக எண்கள் தமிழ் எண்களே (தமிழில்)!
- ↑ ஓர் எண்ணின் காரணிகள் அனைத்தும் (ஆங்கில மொழியில்)
- ↑ வோல்ஃப்ரம் ஆல்ஃபா (ஆங்கில மொழியில்)