எட்டயபுரம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sundar பயனரால் செய்யப்பட்ட 06:18, 24 மார்ச்சு 2005 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search
பாரதி பிறந்த வீடு

எட்டயபுரம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூராகும். மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த ஊர் என்பதால் பலராலும் அறியப்படும். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார். தவிர உமறுப் புலவரும் இங்கு வாழ்ந்திருக்கிறார்.

"https://tamilar.wiki/w/index.php?title=எட்டயபுரம்&oldid=196133" இலிருந்து மீள்விக்கப்பட்டது