மூளாய்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Thiagalingam பயனரால் செய்யப்பட்ட 13:05, 26 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''மூளாய்''' யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், சங்கானை பிரதேச செயலாளர் பிரிவு|சங்கானை பிரதேச செய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search

மூளாய் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். குடாநாட்டின் மேற்குக் கரையோரமாகக் காரைநகர் தீவுக்கு எதிராக இரு உள்ளது. இவ்வூரின் வடக்கு எல்லையில் பொன்னாலை, சுழிபுரம், தொல்புரம் ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையிலும், தெற்கு எல்லையிலும் வட்டுக்கோட்டையும், மேற்கில் நீரேரியும் உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=மூளாய்&oldid=122138" இலிருந்து மீள்விக்கப்பட்டது