ஒய்ய

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 07:32, 14 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் = ஒய்ய | வகை = நகரம் | skyline =Ohiya_Rahangala_Pattipola.jpg | skyline_size=260px | skyline_caption = ஒய்ய, ரகங்கல மலை, பட்டிப்பொல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஒய்ய
ஒரு தோற்றம்.
ஒரு தோற்றம்.
ஒய்ய, ரகங்கல மலை, பட்டிப்பொலை, ஓட்டன் சமவெளி தேசிய வனம்
மாகாணம்
 - மாவட்டம்
ஊவா மாகாணம்
 - பதுளை
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 1774 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
ஒய்ய

ஒய்ய is located in இலங்கை
ஒய்ய
ஒய்ய
ஆள்கூறுகள்: 6°49′0.12″N 80°49′59.88″E / 6.8167000°N 80.8333000°E / 6.8167000; 80.8333000


ஒஹிய பெயர்பலகை
1949இல் எடுக்கப்பட்ட ஒஹிய புகையிரத நிலையம் புகைப்படம்

ஒய்ய அல்லது ஒஹிய (Ohiya) இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பாகும். இது வெலிமடை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது. ஹட்டன் சமவெளியை அடையக்கூடிய குறுக்குவழியொன்று இங்கிருந்து தொடங்குகிறது. ஒய்ய இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் பட்டிப்பலை, இடல்கசின்ன தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிக்கே, உடரட்டமெனிக்கே என்ற பெயருடைய தொடருந்துகள் இக்குடியிருப்பைக் கடந்து செல்கின்றன.

இது அட்டன் சமவெளிக்கு மிக அண்மையில் உள்ளதால். இப்பிரதேசம் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பிரதேசமாக உள்ளது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஒய்ய&oldid=121431" இலிருந்து மீள்விக்கப்பட்டது