ஒய்ய
Jump to navigation
Jump to search
ஒய்ய | |
ஒய்ய, ரகங்கல மலை, பட்டிப்பொலை, ஓட்டன் சமவெளி தேசிய வனம் | |
மாகாணம் - மாவட்டம் |
ஊவா மாகாணம் - பதுளை |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 1774 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
ஒய்ய | |
---|---|
ஆள்கூறுகள்: 6°49′0.12″N 80°49′59.88″E / 6.8167000°N 80.8333000°E |
ஒய்ய அல்லது ஒஹிய (Ohiya) இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பாகும். இது வெலிமடை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது. ஹட்டன் சமவெளியை அடையக்கூடிய குறுக்குவழியொன்று இங்கிருந்து தொடங்குகிறது. ஒய்ய இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் பட்டிப்பலை, இடல்கசின்ன தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிக்கே, உடரட்டமெனிக்கே என்ற பெயருடைய தொடருந்துகள் இக்குடியிருப்பைக் கடந்து செல்கின்றன.
இது அட்டன் சமவெளிக்கு மிக அண்மையில் உள்ளதால். இப்பிரதேசம் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பிரதேசமாக உள்ளது.