வத்தளை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 08:50, 13 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
வத்தளை


වත්තල

நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
பரப்பளவு
 • நிலம்21 sq mi (54 km2)
மக்கள்தொகை
 • மொத்தம்1,74,336
நேர வலயம்+5.30

வத்தளை (Wattala, சிங்களம்: වත්තල), கொழும்பு நகரமத்தியிலிருந்து வடக்காக சிறிது தூரத்திலமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இந்நகரம் ஏ-3 நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மீனவர்கள், கீழ்நிலை மற்றும் மேல்நிலை உத்தியோகத்தர்கள் எனப் பலவகையான மக்களும் இந்நகரில் வசிக்கின்றனர். இந்துக் கோயில்கள், பௌத்த விகாரைகள், கிறித்தவத் தேவாலயங்கள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களும் பல பாடசாலைகளும் இந்நகரில் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=வத்தளை&oldid=121234" இலிருந்து மீள்விக்கப்பட்டது