மொறட்டுவை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 08:37, 13 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox City |official_name = மொறட்டுவை<br/>Moratuwa |native_name = මොරටුව |nickname = |motto = |settlement_type = நகரம் |image_skyline = |imagesize = |image_caption =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மொறட்டுவை
Moratuwa
நகரம்
நாடு இலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு
ஏற்றம்
28 m (92 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்1,77,190
நேர வலயம்ஒசநே+5:30 (இல.சீ.நே)
அஞ்சற் குறியீடு
10400

மொறட்டுவை (Moratuwa) இலங்கையின் தென்மேற்குக் கரையிலுள்ள ஒரு நகரமாகும். இது கொழும்பிலிருந்து 18 கி.மீ. தெற்காக கொழும்பு-காலி நெடுஞ்சாலையிலுள்ளது. மொறட்டுவை வடக்கில் நிலத்தினாலும், மற்றைய மூன்று பக்கங்களும் இந்தியப் பெருங்கடல் மற்றும் பொல்கொட வாவி ஆகியவற்றாலும் சூழப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இதன் மக்கட்தொகை 177,190 ஆகும்.[1]

மேற்கோள்கள்

  1. "Sri Lanka: largest cities and towns and statistics of their population". Archived from the original on 2012-12-16. Retrieved 2010-10-09.
"https://tamilar.wiki/w/index.php?title=மொறட்டுவை&oldid=121229" இலிருந்து மீள்விக்கப்பட்டது