ஆள்கூறுகள்: 7°14′29″N 80°7′57″E / 7.24139°N 80.13250°E / 7.24139; 80.13250

மீரிகமை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 12:08, 12 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox settlement |official_name =மீரிகமை |native_name= |map_caption = Location of Mirigama | pushpin_map =Sri Lanka | pushpin_label_position = (Town) | subdivision_type = Country | subdivision_name = Sri Lanka | subdivision_type1 = Province |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மீரிகமை

மீரிகமை is located in இலங்கை
மீரிகமை
மீரிகமை
Location of Mirigama
ஆள்கூறுகள்: 7°14′29″N 80°7′57″E / 7.24139°N 80.13250°E / 7.24139; 80.13250
CountrySri Lanka
Provinceமேல் மாகாணம், இலங்கை

மீரிகமை (Mirigama) இலங்கையின் மேல் மாகாணம், கம்பகா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் வேயன்கொடை, அலவ்வை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Lanka, Team Next Travel Sri (2021-09-11). "D.S.Senanayake, a Sri Lankan Leader | Biography". Travel Destination Sri Lanka (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-01-13.
  2. "Karu Jayasuriya - Speaker of the 8th Parliament of Sri Lanka - Opinion | Daily Mirror". www.dailymirror.lk (in English). Retrieved 2023-01-20.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. Transportation Engineering Division, University of Moratuwa. "Economic Feasibility Analysis for Central Expressway Project: Final Report" (PDF). cep.lk. Retrieved 13 June 2018.
"https://tamilar.wiki/w/index.php?title=மீரிகமை&oldid=121061" இலிருந்து மீள்விக்கப்பட்டது