கும்பாரி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 07:11, 30 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = கும்பாரி | image = Kumbaari.jpg | caption = திரைப்படச் சுவரொட்டி | director = கெவின் ஜோசப் | writer = கெவின் ஜோசப் | producer = குமரதாஸ் | starring = {{plainlist| * அப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கும்பாரி
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்கெவின் ஜோசப்
தயாரிப்புகுமரதாஸ்
கதைகெவின் ஜோசப்
இசைஜெயபிரகாஸ்
ஜெய்தீன்
பிரித்திவி
நடிப்பு
ஒளிப்பதிவுபிரசாத் ஆறுமுகம்
படத்தொகுப்புடி. எஸ். ஜெய்
கலையகம்இராயல் எண்டர்பிரைசசு
விநியோகம்9வி சுடுடியோசு
வெளியீடு5 சனவரி 2024 (2024-01-05)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கும்பாரி (Kumbaari) என்பது 2024 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த காதல்-நகைச்சுவை-நட்புத் திரைப்படமாகும். கெவின் சோசப் இயக்கிய இப்படத்தில் விசய் விசுவா, மகானா சஞ்சீவி ஆகியோர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

தயாரிப்பு

இப்படத்தை இராயல் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் குமாரதாஸ் தயாரித்துள்ளார். பிரசாத் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்ய, டி.எஸ்.ஜெய் படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார்.[1] படத்தின் முன்னோட்டம்2023 ஆகத்து 16 அன்று வெளியிடப்பட்டது.[2]

வரவேற்பு

டைம்சு நவுன் விமர்சகர் ஒருவர் 5-இற்கு 3 நட்சத்திரங்களை அளித்து, "படம் அதன் நடிகர்கள், குழுவினரின் திறமையை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், மனித உணர்வுகளின் தீவிரமான ஆய்வுமாகும்" என்று குறிப்பிட்டார்.[3] தினத்தந்தியின் விமர்சகர் ஒருவர் நேர்மறையான விமர்சனத்தை அளித்தார்.[4]

மேற்கோள்கள்

  1. "'Naanum Neeyum' From 'Kumbaari' Is Mellifluous, Elegantly Powerful Romantic Track | Glamsham" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2023-10-21. Archived from the original on 2023-10-22. Retrieved 2024-01-06.
  2. TeamIH (2023-08-19). "Directors K Bhagyaraj and RV Udayakumar launch the Trailer and Audio of 'Kumbaari'". IndustryHit.Com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-01-06.
  3. "Kumbaari Movie Review: A Promising Tale of Friendship and Sibling Love". TimesNow (in ஆங்கிலம்). 2024-01-05. Archived from the original on 2024-01-07. Retrieved 2024-01-06.
  4. "Whats-App-Image-2024-01-06-at-00-02-20-968d2d95 hosted at ImgBB". Archived from the original on 2024-01-07. Retrieved 2024-01-06.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கும்பாரி&oldid=114652" இலிருந்து மீள்விக்கப்பட்டது