ரகசியா
| ரகசியா | |
|---|---|
| பிறப்பு | |
| பணி | நடிகை, வடிவழகி |
| வலைத்தளம் | http://veds.designshuffle.com |
ரகசியா (Rahasya, பிறப்பு: 25 செப்டம்பர் 1988) [1][2] இந்திய நடிகையும் வடிவழகியும் நாடக கலைஞரும் ஆவார்.
திரைப்பட விவரங்கள்
| ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 2004 | ஜேனி பாம்பே டூ கோவா | முதன்மை வேடம் | இந்தி | |
| வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் | சீனா தானா பாடலில் | தமிழ் | ||
| எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி | சிறப்புத் தோற்றம் | தமிழ் | ||
| தேவதையைக் கண்டேன் | சிறப்புத் தோற்றம் | தமிழ் | ||
| சுக்ரன் | சிறப்புத் தோற்றம் | தமிழ் | ||
| பிப்ரவரி 14 (திரைப்படம்) | சிறப்புத் தோற்றம் | தமிழ் | ||
| தாஸ் | சிறப்புத் தோற்றம் | தமிழ் | ||
| ராஜு பாய் | சிறப்புத் தோற்றம் | தெலுங்கு | ||
| ஒக்கடுநாடு | சிறப்புத் தோற்றம் | தெலுங்கு | ||
| 2006 | பரமசிவன் (திரைப்படம்) | ஆச தோசை பாடலில் | தமிழ் | |
| 2008 | யாரடி நீ மோகினி | ஓ பேபி பாடலில் | தமிழ் | |
| அண்ணன் தம்பி | சிறப்புத் தோற்றம் | மலையாளம் | ||
| ஹோமம் | சிறப்புத் தோற்றம் | தெலுங்கு | ||
| சாமிடா | சிறப்புத் தோற்றம் | தமிழ் | ||
| அர்ஜூன் | சிறப்புத் தோற்றம் | கன்னடம் | ||
| 2009 | வைகை | சிறப்புத் தோற்றம் | தமிழ் | |
| இந்திர விழா | ஸ்டெல்லா | தமிழ் | ||
| முன்னார் | வந்தனா | தமிழ் | ||
| ஓடிப் போலாமா | சிறப்புத் தோற்றம் | தமிழ் | ||
| 2010 | கந்தகர் | சிறப்புத் தோற்றம் | மலையாளம் | |
| மண்டபம் | சிறப்புத் தோற்றம் | தமிழ் | ||
| அம்பாசமுத்திரம் அம்பானி | சிறப்புத் தோற்றம் | தமிழ் | ||
| ரகளபுரம் | சிறப்புத் தோற்றம் | தமிழ் | ||
| 2014 | வேல்முருகன் போர்வெல்ஸ் | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "Grill mill -- Rahasya". Chennai, India: The Hindu. 6 June 2008 இம் மூலத்தில் இருந்து 2008-06-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080609023631/http://www.hindu.com/cp/2008/06/06/stories/2008060650331600.htm. பார்த்த நாள்: 2009-09-02.
- ↑ "VEDIKA SHIVSAGAR". modelsguru.com. Retrieved 2009-09-02.