ஆசுகவி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 06:19, 12 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''ஆசுகவி''' எனப்படுவோர் கொடுத்த பொருளில் அடுத்த பொழுதில் கவிதையாகப் பாடக்கூடிய திறமை படைத்த புலவர்.<ref> கொடுத்த பொருளில் தொடுத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஆசுகவி எனப்படுவோர் கொடுத்த பொருளில் அடுத்த பொழுதில் கவிதையாகப் பாடக்கூடிய திறமை படைத்த புலவர்.[1] ஆசுகவி, மதுரகவி, சித்திரக் கவி, வித்தார கவி என்னும் நான்கு வகையான கவிதைப் பாகுபாட்டில் ஒன்று.

ஆசுகவிகள்

அடிக்குறிப்பு

  1. கொடுத்த பொருளில் தொடுத்த இன்பத்தில்
    அடுத்த பொழுதில் பாடுவது ஆசுகவி (திவாகர நிகண்டு பகுதி 12)
"https://tamilar.wiki/w/index.php?title=ஆசுகவி&oldid=102836" இலிருந்து மீள்விக்கப்பட்டது