சகாத்

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 12:42, 30 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up, replaced: இணைப்புக்கள் → இணைப்புகள் using AWB)
Jump to navigation Jump to search

அரபி: زكاة சகாத் என்ற வார்த்தைக்கு வளர்ச்சி அடைதல், தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு.[1] இது இசுலாமியர்களில் வசதி படைத்தோர் தங்கள் செல்வத்தில் 2.5 சதவிகிதம் ஏழைகளுக்கு கொடுப்பதாகும். இது ஏழை இசுலாமியர்களுக்கு கடமை இல்லை. சகாத்தை ஏழைகளுக்கும், கடன்பட்டோர்க்கும், தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்ய முடியாதவர்களுக்கும் கொடுக்கபடுகிறது.

எழுத்து மூலாதாரங்கள்

சகாத் ஐப்பற்றி குர்ஆனிலும், ஹதீஸிலும் பேசப்படுகின்றது.

குர் ஆன்

குர் ஆனில் சகாத்தைப்பற்றி கிட்டத்தட்ட 30 வரிகளுக்கு மேல் காணப்படுகின்றது.

ஹதீஸ்

சகாத்தை பின்பற்றாதவர்களை ஹதீசும் எச்சரிக்கின்றது

மேற்கோள்கள்

  1. Benda-Beckmann, Franz von (2007). Social security between past and future: Ambonese networks of care and support. LIT Verlag, Münster. p. 167. ISBN 978-3-8258-0718-4.

உசாத்துணைகள்

மேலும் வாசிக்க

ZAKAT: A Warfare Funding Mechanism, http://micastore.com/Vanguard/PastIssues/2010April.pdf பரணிடப்பட்டது 2013-05-11 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சகாத்&oldid=349103" இலிருந்து மீள்விக்கப்பட்டது